உணவு வாங்க பணம் இன்மையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்

உணவு வாங்குவதற்கு பணம் இல்லாததால் 60 வயது நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. கல்கமுவ, வலஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். ரண் பண்டா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தனது மனைவியுடன் சிறிய குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார் எனவும், வாழ்க்கையை நடத்துவதற்காக கூலி வேலையும் சேனைப் பயிர்ச் செய்கையும் செய்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் வீட்டுக்கு அருகே … Continue reading உணவு வாங்க பணம் இன்மையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்